ஹஜ்ரத் சையத் ஷா ஹமீது பாதுஷா குத்புல் அக்தாப் சிஸ்டி தர்காவில் கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் சிறப்புத் தொழுகை
பெரிய காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஷா ஹமீது பாதுஷா குத்புல் அக்தாப் சிஸ்டி தர்காவில் கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் சிறப்புத் தொழுகை செய்தார்.
உடன் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் குன்றத்தூர் ஒன்றிய கழகச் செயலாளருமான மதனந்தபுரம் பழனி, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன்,. ஒன்றிய செயலாளர் துன்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம், மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார் , பகுதி கழக செயலாளர்கள் ஜெயராஜ், என்.பி.ஸ்டாலின் உள்ளிட்டோர் உள்ளனர்.
No comments
Thank you for your comments