கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்
காஞ்சிபுரம் 20 ஆவது வட்ட கழகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட், ரங்கசாமி குளம், மற்றும் ரெட்டி பேட்டை ஆகிய மூன்று இடங்களில் இரு வண்ணக் கொடி ஏற்றி இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை வட்ட கழகத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடினார்கள்.
இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த வட்டக் கழக நிர்வாகிகள் எஸ் தனசேகரன், வெங்கடேசன், உமா சங்கர், தேவராஜ், ஜாபர்,அப்துல் ஷீக்கூர், செந்தில், இளங்கோவன், அன்சர், முனுசாமி, கருணாகரன், ஹரி தீனதயாளன், ரிஸ்வான், அல்தாப், பஷீர், சிவா, அஸ்லாம், சதீஷ்குமார், கிஷோர், ரமணா, கன்னியப்பன், புஷ்பராஜ், தனபால், தேவதானம், ஜேக்கப், செல்வகுமார், சுந்தரம், ஸ்டீபன், வெங்கடேசன், சந்துரு, ஜாகீர், முனுசாமி, செல்வநாயகம், வேணு, அசோக், ஆறுமுகம், மற்றும் இன்னும் பலர் கலந்துகொணடனர்.
No comments
Thank you for your comments