கலைஞரின் 99ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளிக்களுக்கு தேவையான (RO WATER SYSTEM) மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கல்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்-முன்னாள் திமுக தலைவர்-முத்தமிழறிஞர் கலைஞரின் 99ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சுந்தர் MLA தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசு பள்ளிக்களுக்கு தேவையான (RO WATER SYSTEM) மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார்,நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் டி.குமார்,பி.எம்.குமார், குமணன், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், மண்டல குழு தலைவர் சந்துரு,முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் ஏ.எஸ்.முத்துசெல்வம், ஜி.சுகுமாரன், யுவராஜ், மாநகர உறுப்பினனர்கள் கமலக்கண்ணன், விஸ்வநாதன்,சித்ரா ராமசந்திரன், அஸ்மா பேகம், கழகத்தினர் வெங்கடேசன், திலகர், வரதராஜன், சாட்சி சண்முகசுந்தரம்,நாத்திகம் நாகராஜன், நீலகண்டன், பாண்டியன், சிவா, உள்ளிட்ட கழகத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments