கலைஞரின் 99ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கலைஞரின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.படப்பை ஆ.மனோகரன் அவர்களின் தலைமையிலும் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி.நித்யா சுகுமார் அவர்களின் முன்னிலையிலும் முத்தமிழறிஞர் கலைஞரின் 99ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கலைஞரின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிநி திரு.எம்.எஸ்.சுகுமார்,மாவட்ட கவுன்சிலர்கள், திரு.சிவராமன், திருமதி.அமுதா செல்வராஜ், திருமதி.வனிதா மகேந்திரன் மாவட்ட விசிக தலைவர் திரு.பாசறை செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments