Breaking News

178 இருளர் இன பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி உத்தரவு... சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அடிக்கல்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலையாங்குளம் பகுதியில் 178 இருளர் இன பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி உத்தரவு மற்றும் அடிக்கல் நாட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் திருமதி.மா.ஆர்த்தி முன்னிலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்....


இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி.நித்யா சுகுமார் பங்கேற்று பார்வையிட்டு அன்னதானம் வழங்கினார்.









No comments

Thank you for your comments