Breaking News

வைகாசி பிரம்மோற்சவம் முன்னிட்டு அதிமுக சார்பில் அன்னதானம்...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் ஏழாம் நாளான இன்று திருத்தேரில் சாமி வீதி உலா வந்தபோது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக திருத்தேர் காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முன்னாள் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பி. கணேசன்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் . ஒன்றிய செயலாளர் ஜீவா. பெரிய காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி கே யு எஸ் சோமசுந்தரம் கலந்து கொண்டனர்



No comments

Thank you for your comments