Breaking News

குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் புத்தாக்க பயிற்சி கூட்டத்தில் ஊராட்சி குழு

காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சி கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்- உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர்,மாவட்ட ஆட்சியர் திருமதி.மா.ஆர்த்தி,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.படப்பை ஆ.மனோகரன்,மாநகர மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி.நித்யா சுகுமார் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில்...


ஒன்றிய குழு தலைவர்கள்,துணை தலைவர்கள்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள்,ஒன்றிய குழு உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





No comments

Thank you for your comments