Breaking News

வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் அனைத்துத் துறைகள் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் அனைத்துத் துறைகள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியில் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதாரத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் கைத்தறி, கைவினைப்பொருட்கள, நெசவு மற்றும் காகிதத்துறை ஆகிய துறைகள் சேர்ந்து ஒருங்கிணைப்பு முனைப்பு இயக்க முகாம்கள் 10.05.2022 மற்றும் 07.06.2022 ஆகிய தேதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 37 கிராம பஞ்சாயத்துகளில் நடத்தி அனைத்து துறை திட்டங்கள் பற்றிய விவரங்களை கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளும் பயன்பெறும் வகையில் முகாம் நடத்திட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.



இதில் ஒரு முனை பல துறை மான்ய உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்கப்பெறும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021-22 ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 37 பஞ்சாயத்துக்களில் நாளை 10.05.2022 அன்று பஞ்சாயத்து அலுவலகங்களில் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, விவசாயிகள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பட்டா மாறுதல், சிறு / குறு விவசாயிகளுக்கு சான்று வழங்குதல், பயிர் கடன் மற்றும் கிசான் கடன் அட்டை பெற வேண்டி விண்ணப்பங்களை வழங்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் காஞ்சிபுரம்  அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டுகிறது. 

இம்முகாமில் கால்நடை துறை சார்பாக கால்நடை குறித்த முகாம் நடத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் விவரங்கள்

.

எண்.

வட்டாரம்

ஊராட்சி

பொறுப்பு அலுவலர்

அலைபேசி 

எண்.

1.

காஞ்சிபுரம்

சிறுகாவேரிப்பாக்கம்

சிங்காரவேலன்

7010212393

2.

காஞ்சிபுரம்

கோனேரிக்குப்பம்

ரஞ்சித்குமார்

9994455043

3.

காஞ்சிபுரம்

ஆசூர்

ஹரிஹரசுதன்

7200621239

4,.

காஞ்சிபுரம்

தாமல்

வேதஸ்ரீ

9360799871

5.

காஞ்சிபுரம்

திம்மசமுத்திரம்

சிங்காரவேலன்

7010212393

6.

வாலாஜாபாத்

அத்திவாக்கம்

சந்தியா

9159344530

7.

வாலாஜாபாத்

ஏனாத்தூர்

வேதாச்சலம்

8778560288

8.

வாலாஜாபாத்

வாரணவாசி

பச்சையப்பன்

9443961378

9.

வாலாஜாபாத்

இலுப்பப்பட்டு

இந்துமதி

9677728413

10.

வாலாஜாபாத்

பழையசீவரம்

பரமன்

9994346769

11.

வாலாஜாபாத்

அய்யிமிச்சேரி

இளந்திரையன்

9865697009

12.

வாலாஜாபாத்

கட்டவாக்கம்

நந்தகோபால்

9840769047

13.

வாலாஜாபாத்

கொட்டவாக்கம்

நத்தானியேல்பால் இச்ரேல்

9444395017

14.

வாலாஜாபாத்

முத்தியால்பேட்டை

புண்ணியராஜ்

8056536008

15.

உத்திரமேரூர்

அரும்புலியூர்

தேவசேனாபதி

9952160123

16.

உத்திரமேரூர்

திருவானைக்கோயில்

மணிவண்ணன்

8489985655

17.

உத்திரமேரூர்

பெருநகர்

சதீச்குமார்

8754357565

18.

உத்திரமேரூர்

காரனை

சதாசிவம்

7826987255

19.

உத்திரமேரூர்

ஓலையூர்

நவீன்குமார்

9444760656

20.

உத்திரமேரூர்

சாலவாக்கம்

தணிகைவேல்

9566772629

21.

உத்திரமேரூர்

சிறுதாமூர்

விஸ்வநாதன்

8489963350

22.

உத்திரமேரூர்

கம்மாளம்பூண்டி

ஆனந்தராஜ்

9360702012

23.

உத்திரமேரூர்

ராவத்தநல்லூர்

சரவணன்

9965351040

No comments

Thank you for your comments