Breaking News

ZERO SHADOW DAY - நிழல் இல்லா தினம் சார்ந்த ஒருநாள் பயிற்சி


சென்னை:

அறிவியல் பலகை விக்யான் பிரசார் - புதுடெல்லி  மற்றும் கலிலியோ அறிவியல் கழகம் - உடுமலைப்பேட்டை மற்றும் RAJALAKSHMI INSTITUTE OF TECHNOLGY இணைந்து நடத்திய  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ZERO SHADOW DAY - நிழல் இல்லா தினம் சார்ந்த ஒருநாள் பயிற்சி பட்டறை சென்னை ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற்றது.



இப்பயிற்சி பட்டறையில் காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் பள்ளியின்  5  மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.



வருகின்ற ஏப்ரல் 24ம்தேதி நிகழவுள்ள நிழலில்லா தினத்தன்று,  பயிற்சி பெற்ற மாணவர்கள் பிற மாணவர்களுக்கும் ஊர்மக்களுக்கும் நிழல் இல்லா தினத்தை செயல்பாடுகள் மூலம் செய்துக்காட்டி விளக்கவுள்ளனர்.

அறிவியல் ஆசிரியர் தி.சேகர் ஒருங்கிணைப்பில் அங்கம்பாக்கம் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.




No comments

Thank you for your comments