Breaking News

ஏப்.4ம் தேதி முதல் ஈரோடு வீட்டுவசதிப் பிரிவில் விற்பனைபத்திரம் வழங்கும் விழா

ஈரோடு, ஏப்.3-

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஈரோடு வீட்டுவசதிப் பிரிவிற்கு உட்பட்ட சம்பத்நகர், ஈரோடு அலுவலகத்தில் முழுத்தொகையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்கள் தேவையான ஆவணங்களை சமர்பித்துள்ளவர்களுக்கு, விற்பனைபத்திரம் வழங்கும் விழா 04.04.2022 முதல் 08.04.2022 வரைநடைபெற உள்ளது.  


அதுசமயம், ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகை செலுத்தியும், கிரயப்பத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.  


No comments

Thank you for your comments