சூரன்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா.. விளையாட்டுப் போட்டி அன்னதானம்,
ராமநாதபுரம், ஏப்.18-
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு தேவேந்திரகுல மத்திய மாநில அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கம் டிகேவி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் சிலம்பம் போட்டி கராத்தே போட்டி மற்றும் மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், சூரன் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தெய்வநாதன், ராமநாதபுரம் நகராட்சி துணை தலைவர் பிரவீன் தங்கம் திமுக நிர்வாகி அகமது தம்பி புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் ஓய்வு பெற்ற தாசில்தார் பாலுச்சாமி பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர் நாகராஜன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து …

No comments
Thank you for your comments