Breaking News

ஸ்ரீ மாமல்லன் மருத்துவமனையை திறந்து வைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் எம்.சுதாகர்

காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் மாவட்டம்  பொன்னேரிகரை புதிய ரயில்வே மேம்பாலம் அருகே மாதர் நகரில் புதிதாக கட்டப்பட்ட  ஸ்ரீ மாமல்லன் மருத்துவமனையை (ஸ்பெஷாலிட்டி சர்ஜிகல் கேர் சென்டர்) காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் எம்.சுதாகர் ஐபிஎஸ் அவர்கள் மற்றும் சுகாதார சேவையின் இணை இயக்குனர் மருத்துவர் இ.ஜீவா ஆகியோர் கலந்துகண்டு புதிதாக நிறுவப்பட்ட ஸ்ரீ மாமல்லன் மருத்துவமனையை திறந்து வைத்தார். 

அருகில் மருத்துவர்கள் ஜி.முரன்ராஜ், ஜே.தியாகி ஈஸ்வரன்,  எம்.பி.பார்த்தசாரதி, மரியா பிரசன்னா, சென்னை மற்றும்   பிற மாவட்டங்களில் வந்திருங்க அனைத்து மருத்துவர்களும்  கலந்துகொண்டு புதிதாக நிறுவப்பட்ட ஸ்ரீ மாமல்லன் மருத்துவமனையை வெகுவாக பாராட்டினார்கள்.









No comments

Thank you for your comments