மொபிஸ் இந்தியா நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளிகளுக்காக 3,512 பெஞ்ச் / டெஸ்க், 240 மேஜைகள் வழங்கல்...
காஞ்சிபுரம் மாநகராட்சி கா.மு.சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மொபிஸ் இந்தியா நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளிகளுக்காக வழங்கப்பட்ட 3,512 பெஞ்ச் / டெஸ்க் மற்றும் 240 மேஜைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பள்ளிகளுக்கு 26.04.2022 அன்று வழங்கினார்.
உடன் மொபிஸ் இந்தியா சி.எஸ்.ஆர். குழும பொது மேலாளர் திரு.ஜூசியோங், மாவட்ட கல்வி அலுவலர் திரு.நடராஜன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

No comments
Thank you for your comments