Breaking News

பாரம்பரிய உணவு திருவிழா

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு கலை கல்லூரி மற்றும் IRDO தொண்டு நிறுவனம் மற்றும் ரியல் பவுண்டேஷன் இணைந்து  மார்ச்-15 உலக நுகர்வோர் தினம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் ஜெயகுமார் மற்றும் உணவு பாதுகாப்பு ஒன்றிய அலுவலர் நந்தகுமார், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வான்மதி, நுகர்வோர் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா, கமலக்கண்ணன்  வழக்கறிஞர் ரவி சமூக ஆர்வலர் ராஜகோபால் மற்றும் கல்லூரி இருபால் ஆசிரிய பெருமக்கள் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.

பாரம்பரிய உணவினால் தயாரிக்கபட்ட உணவு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

No comments

Thank you for your comments