சூரிய சக்தியைப் பயன்படுத்துவது குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கற்பகம் உயர்கல்வி அகாடமியின் தேசிய சமூக சேவைத் துறை (என்எஸ்எஸ்), மற்றும் இயற்பியல் துறை இணைந்து கோயம்புத்தூர் சீராபாளையம் பகுதிகளில் வீட்டு உபயோகப் பொருட்களை சூரிய சக்தியைப் பயன்படுத்துவது குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இயற்பியல் துறை பேராசிரியை டாக்டர்.எஸ்.சைரா பானு மற்றும் என்எஸ்எஸ் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் வீரசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சோலார் அடிப்படையிலான தானியங்கி நீர்ப்பாசன அமைப்பு, சோலார் மொபைல் சார்ஜர் மற்றும் சோலார் அடிப்படையிலான தானியங்கி சாதனங்கள் போன்ற வேலை மாதிரிகள் மூலம் சூரிய சக்தியின் பயன்பாடுகளை மாணவர்கள் விளக்கி பொதுமக்களிடையே சூரிய சக்தியின் பயன்பாடுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
No comments
Thank you for your comments