நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு...
காஞ்சிபுரம் வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கோவிந்தவாடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு சி வி எம் பி எழிலரசன் அவர்கள் துவக்கி வைத்தார்.
உடன் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ் பி பூபாலன் அவர்கள் ஒன்றிய பொருந்தலைவர் தேவேந்திரன் அவர்கள் மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி அவர்கள் அவைத்தலைவர் பழனி மு வேதாசலம் படுநெல்லி பாபு டில்லி பார்த்திபன் ஆறுமுகம் ஆனந்தன் சுரேஷ் ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரசாத் ஒன்றிய நிர்வாகிகள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments