மகளிர் தினத்தையொட்டி பாலூட்டும் தாய்-குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்
மகளிர் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி அவர்கள் பாலூட்டும் தாய் மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் கேக் வெட்டி இன்று (08.03.2022) கொண்டாடினார்கள். மேலும், குழந்தைகளுக்கு ஆடைகளை வழங்கினார்.
No comments
Thank you for your comments