07-03-2022 அன்று மின் விநியோகம் நிறுத்தம் அறிவிப்பு
ஈரோடு, மார்ச் 6-
பெருந்துறை சிப்காட் 110/11 கே.வி.III துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் நாளை (07.03.2022 திஙகட்கிழமை) செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த சிப்காட் பெருந்துறை, நகர்பெருந்துறை, வடக்குபெருந்துறை, கிராமிய பிரிவுக்கு உட்பட்ட சிப்காட் SEZ வளாகம், சின்னவேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், கோட்டைமேடு, பெருந்துறை மேற்குபகுதி, சின்னமடத்துபாளையம், பெரியமடத்துபாளையம், ராஜவீதி, லட்சுமிநகர், கருக்கங்காட்டூர், கள்ளியம்புதூர், துடுப்பதி, தாளக்கரைபுதூர், பள்ளக்காட்டூர், T.K.புதூர், சிலேட்டர் நகர், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பா நகர், அண்ணா நகர், சக்திநகர், கூட்டுறவு நகர் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

No comments
Thank you for your comments