ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூமில் மகளிர் தின விழா கொண்டாட்டம்...
ஈரோடு:
ஈரோட்டில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸில் மகளிர் தின விழா இன்று (08.03.2022) கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அறிமுக சலுகையாக மார்ச் 5 முதல் 20 வரை தங்க நகைகளுக்கு சேதாரத்தில் 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.
இவ்விழாவில் ஈரோடு மாநகராட்சி 37 வது வார்டு கவுன்சிலர் தீபலட்சுமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் இவ்விழாவில் கடையின் மேலாளர் சுனில் குமார், துணை மேலாளர் சிஜோ மற்றும் கணக்கு மேலாளர் ஹரி ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் தின சிறப்பு விற்பனையை துவங்கி வைத்தனர்.
No comments
Thank you for your comments