ஜோயாலுக்காஸ் ஷோரூமில் சேதாரத்தில் 50% தள்ளுபடி அறிவிப்பு
ஈரோடு:
ஜோயாலுக்காஸ் ஷோரூமில் சேதாரத்தில் 50% தள்ளுபடி அறிவிப்பு விழா நடைபெற்றது.
ஈரோடு கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் இந்தியா லிமிடெட் ஷோருமில் அனைத்து நகைகளின் சேதரத்தின் மீது ஃபிளாட் 50% தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இந்த தள்ளுபடி மார்ச் 4 முதல் 20 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் பழனியப்பன், கொங்கு ராஜேந்திரன் (பிசினஸ்), முத்துகிருஷ்ணன் ( மார்ஸ் பில்ட்டிர்ஸ் & புரோமோட்டர்ஸ் ), ராஜேந்திரன் (கீரோவின் என்டர்பிரைசஸ்), ரவிச்சந்திரன் (மாவட்ட கவுன்சில் துணை செயலாளர் தொ.மு.ச.பேரவை தி.மு.க) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் ஈரோடு ஜோய் ஆலுக்காஸ் இந்தியா லிமிடெட் கிளை மேலாளர் ஜோசப்பால், கிளை ஊழியர்கள் மற்றும் கிளை செய்தி தொடர்பாளர்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு வாடிக்கையாளரிடம் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.
No comments
Thank you for your comments