பாஜக வேட்பாளர் அஸ்வினி வெங்கடேஷ் தீவிர பிரச்சாரம்
கோவை மாவட்டம் பாரதி ஜனதா கட்சியின் 70ஆவது வார்டு மாமன்ற வேட்பாளர் அஸ்வினி வெங்கடேஷ், குறும்பர் சந்து பகுதியில் பொதுமக்களிடையே கோரிக்கைகளை கேட்டறிந்து மிக விரைவில் அதற்கான தீர்வுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்து அப்பகுதியில் வாக்குகள் சேகரித்தார்.
உடன் ஓபிசி மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பிரசாத், தெப்பகுளம் மண்டல் பொதுச்செயலாளர் கார்த்திக், ஊரக வளர்ச்சிப் பிரிவு மண்டல் தலைவர் அர்ஜுன், இளைஞரணி மண்டல் செயலாளர் மனோஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments