Breaking News

காட்பாடியில் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் சி.இளங்கோவன், கே.பி.ரமேஷ்

 

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 3-வது வார்டு அதிமுக வேட்பாளர் சி.இளங்கோவன்  அவரது வார்டுக்கு உட்பட்ட பகுதியான வி.ஜி.ராவ் நகர், வசந்தபுரம், ராஜாஜி நகர், ஆகிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  உடன் மகேஸ்வரி.

👀👀 ⚘ 👀👀

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 10-வது வார்டு அதிமுக வேட்பாளர் கே.பி.ரமேஷ்  அவரது வார்டுக்கு உட்பட்ட பகுதியான பஜனை கோயில் தெரு, செல்லியம்மன் கோயில் தெரு, வீரபாண்டி கட்டபொம்மன் தெரு, வெள்ளைக்கல்மேடு ஆகிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

👀👀 ⚘ 👀👀

No comments

Thank you for your comments