மாவட்ட தேர்தல் பார்வையாளரை வரவேற்றார் மாவட்ட வருவாய் அலுவலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்யும் பொருட்டு, மாவட்ட தேர்தல் பார்வையாளராக திருமதி.K.கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்த வருகை தந்த காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் திருமதி.கே.கற்பகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் வரவேற்றார்.
மேற்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பொதுமக்கள் தங்களது புகார்களை காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் கைபேசி எண். 9043434208–க்கு தெரிவிக்கலாம்.
No comments
Thank you for your comments