பொதுமக்கள் மத்தியில் கத்தியுடன் சுற்றித்திரிந்தவர் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த பூபாலன் (42) த/பெ.கன்னியப்பன் என்பவர் பொதுமக்கள் மத்தியில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்தவரை காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படையினர் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்பதூர் உட்கோட்டம், துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சுனில் அவர்களின் மேற்பார்வையில் மேற்படி கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
No comments
Thank you for your comments