போலியோ சொட்டு மருந்து முகாமை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.
அந்தியூர்;
அந்தியூர் வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.
அந்தியூர் வட்டாரத்தில் 91 மையங்கள் மூலம் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று துவங்கப்பட்டது.
இதில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். மேலும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments