காட்பாடியில் விறுவிறுப்பாக நடைபெறும் வேட்பு மனு தாக்கல்...
வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 இதில் திமுக சார்பில் 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அன்பு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
👀 👀 ⚘ 👀 👀
வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 இதில் திமுக சார்பில் 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு விமலாசீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 இதில் திமுக சார்பில் 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவிக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
👀 👀 ⚘ 👀 👀
வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 இதில் திமுக சார்பில் 4வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.சித்ரா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
👀 👀 ⚘ 👀 👀
வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 இதில் திமுக சார்பில் 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு வி.சித்ரா வேட்பு மனு தாக்கல் செய்தார்
வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 இதில் திமுக சார்பில் 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு சம்மந்தம் வேட்பு மனு தாக்கல் செய்தார்
வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 இதில் திமுக சார்பில் 7வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு புஷ்பலதா வேட்பு மனு தாக்கல் செய்தார்
வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 இதில் திமுக சார்பில் 8வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு சுனில்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்
👀 👀 ⚘ 👀 👀
Post Comment
No comments
Thank you for your comments