பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாள்-திமுகவினர் மரியாதை
காஞ்சிபுரம்
பேரறிஞர் அண்ணாவின் 53ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் காஞ்சிபுரம் பவள விழா மாளிகையில் அண்ணாவின் திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலர் க.சுந்தர் எம்.எல்.ஏ.பின்பு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், க.குமணன் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments