திமுக கூட்டணி வேட்பாளர் அழகு ஜெயபாலனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்...
கோவை :
கோவை மாவட்டம் மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து மதச்சார்பற்ற கூட்டணி கட்சியான காங்கிரஸ் கை சின்னத்தில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள வார்டு எண் 71-ல் போட்டியிடும் வேட்பாளர் அழகு ஜெயபாலனை ஆதரித்து மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அப்பகுதி மக்களிடையே வாக்குகளை சேகரித்தார் .
அப்போது அவர், தி.மு.கழக அரசின் மகத்தான திட்டங்களை மக்களிடத்தில் முன்வைத்து, உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைந்திட வேண்டும் என்று உரையாற்றினார்.
தி.மு.கழக அரசின் மகத்தான திட்டங்களை மக்களிடத்தில் முன்வைத்து, உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைந்திட, கோவை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, ஆர்.எஸ்.புரம் பகுதி - 71வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் திரு. அழகுஜெயபால் அவர்களுக்கு கலை அரங்கம் அருகில் வாக்கு சேகரித்த போது.. pic.twitter.com/PDiAnOA8FF
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) February 11, 2022
No comments
Thank you for your comments