தாய் தந்தையை இழந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்
கல்பாக்கத்தில் தாய் தந்தையை இழந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கினார் செய்தியாளர் ECR மு.சுதாகர்..
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அமைந்துள்ளது LEADERS EDUCATIONAL FOUNDATION. இதில் ஆண்டு தோறும் பனிரெண்டாம் வகுப்பு படித்த, தாய் தந்தையை இழந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை ரூ/10,000 (பத்தாயிரம்) வழங்கபட்டு வருகிறது.
தற்போது இந்த ஆண்டும் ( 2021-2022) ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகையை 206 மாணவ மாணவிகளுக்கு இன்று LEADERS EDUCATIONAL FOUNDATION நிறுவனர் செய்தியாளர் ECR மு.சுதாகர், செய்தியாளர் க.விஜய் அவர்களால் இன்று ஏழை எளிய தாய் தந்தையை இழந்த மாணவ மாணவிகளுக்கு ரூ. 10,000 (பத்தாயிரம்) கல்வி உதவி தொகையை மாணவர்களுக்கு வழங்கினார்...
No comments
Thank you for your comments