Breaking News

வேலூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வேலூர், பிப்.2- 

வேலூர் மாநகராட்சி தேர்தலில் 57 வார்டுகளில் அதிமுக போட்டியிடுகிறது.

வேலூர் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிடுவோர் குறித்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா  ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட இப்பட்டியலின் அடிப்படையில் வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 57 வார்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1-வது வார்டு - சி.ஆர்.ஜெயக்குமா£, 2-வது வார்டு -ஜெ.கார்த்தி, 3-வது வார்டு -சி.இளங்கோவன், 5-வது வார்டு-ஏ.கலைச்செல்வி, 6-வது வார்டு-ஜெ.ஆனந்தன், 7-வது வார்டு -ஆர்.சந்தியா, 8-வது வார்டு -கேபிள் ஏ.சுரேஷ்குமார், 9-வது வார்டு-என்.குமுதவல்லி, 10-வது வார்டு- பி.ரமேஷ்.

11-வது வார்டு -ஏ.சுகேந்திரன், 12-வது வார்டு- ஜெ.வி.ஆர்.வெங்கட்ராமன், 13-வது வார்டு-கே.ஆர்.கலைச்செல்வி, 14-வது வார்டு - எஸ்.தமிழ்ச்செல்வி, 15-வது வார்டு-கே.மைதிலி.

16-வது வார்டு- கே.அமலாநிருபா, 17-வது வார்டு - பி.லட்சுமி, 18-வது வார்டு - டி.சாந்தி, 19-வது வார்டு - என்.பவானி, 20-வது வார்டு- எஸ்.உஷா, 21-வது வார்டு- ஜி.கிருஷ்ணமூர்த்தி, 22-வது வார்டு- ஏ.பி.எல். சுந்தரம், 23-வது வார்டு-எஸ்.ராஜேஸ்வரி.

24-வது வார்டு- சி.கே.எஸ்.வினோத்குமார், 25-வது வார்டு- டி.சீனிவாசன், 26-வது வார்டு -ஜி.கே.முரளி என்கிற முரளிக்குமார், 27-வது வார்டு-ஏ.ஞானசேகர், 28-வது வார்டு - டி.கவிதா, 29-வது வார்டு - ஜெ.பொற்செல்வி, 30-வது வார்டு - ஜெ.ஷகிலா.

31-வது வார்டு- டி.காவியா, 32-வது வார்டு -எஸ்.கீதா, 33-வது வார்டு -வி.பச்சையப்பன், 34-வது வார்டு-ஜெ.சுரேஷ்பாபு, 35-வது வார்டு- வி.லட்சுமணன், 36-வது வார்டு-எஸ்.மொய்தீன், 37-வது வார்டு- எஸ்.மகேஸ்வரி, 38-வது வார்டு - வி.உமா, 39-வது வார்டு - கே.பிரகாஷ், 40-வது வார்டு - எம்.ஷாஜாதி.

41-வது வார்டு- கே.லூர்துமேரிகோடீஸ், 42-வது வார்டு- எஸ்.சாந்தி, 43-வது வார்டு- பி.பிரான்சிஸ்கா, 44-வது வார்டு - ஏ.தரணி, 45-வது வார்டு-ஜி.அஷ்மிதா, 46-வது வார்டு - ஏ.லஷ்மி, 47-வது வார்டு - எஸ்.எழிலரசன், 48-வது வார்டு - பி.செல்வி, 50-வது வார்டு - வி.அருணா.

51-வது வார்டு- ஜி.செந்தில்குமார், 52-வது வார்டு பி.எஸ்.பழனி, 53-வது வார்டு -எஸ்.கோமதி, 54-வது வார்டு - சி.விஜயன், 55-வது வார்டு-எஸ்.சரவணன், 56-வது வார்டு - ஜி.பரிமளா, 57-வது வார்டு - எஸ்.மாலினி, 58-வது வார்டு -ஏ.ஜி.பாண்டியன், 59-வது வார்டு-கே.சசிக்குமார்.

No comments

Thank you for your comments