Breaking News

28 வது வார்டு வேட்பாளர் பி. ராஜேஷ் ராஜப்பா ஆதரித்து பணிமனை திறந்து வைத்தார் எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்  மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியின்  காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும்  பி. ராஜேஷ் ராஜப்பா என்பவரை ஆதரித்தும் மற்றும் பணிமனை திறப்பு விழாவும்  11.02.2022 இன்று நடைபெற்றது. 

இதில் ஈரோடு  கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்கள் பணிமனையினை திறந்து வைத்தார்.

இதில்  திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


 

No comments

Thank you for your comments