Breaking News

கோவை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

கோவை:  

கோவை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது.

கோவை  மாநகராட்சியில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.  

அதன் விவரம் வருமாறு:

கோவை மாநகராட்சி 1-வது வார்டு பத்மாவதி, 2-வது வார்டு வி.கே. மணி, 3-வது வார்டு காயத்ரி, 4-வது வார்டு எஸ்.ஆர். அர்ஜூனன் என்ற கோபாலகிருஷ்ணன், 5-வது வார்டு பால்ராஜ், 6-வது வார்டு குறிஞ்சி மலர் பழனிச்சாமி, 7-வது வார்டு கிருபாலினி, 9-வது வார்டு அம்சவேணி, 10-வது வார்டு ரவிக்குமார்.

11-வது வார்டு கார்த்திகேயன், 12-வது வார்டு விக்னேஷ், 13-வது வார்டு ரம்யா, 14-வது வார்டு சங்கீதா பிரகாஷ், 15-வது வார்டு வனிதாமணி, 16-வது வார்டு தேவதி, 17-வது வார்டு அம்பிகா, 18-வது வார்டு வெண்தாமரை பாலு ராமசாமி, 19-வது வார்டு முத்துலட்சுமி என்ற லதா சங்கர், 20-வது வார்டு சண்முகம் பழனிசாமி, 

21-வது வார்டு சத்யா, 22-வது வார்டு சண்முகசுந்தரம், 23-வது வார்டு ரகுபதி, 24-வது வார்டு மனோகரன், 25-வது வார்டு பாலமணி கருப்புசாமி, 26-வது வார்டு ஜோதிமணி, 27-வது வார்டு அருணா மோகன்ராஜ் 28-வது வார்டு கலைச் செல்வி மவுனசாமி, 29-வது வார்டு தங்கமணி சண்முக சுந்தரம், 30-வது வார்டு அம்பிகாதேவி குமரேசன், 

31-வது வார்டு கணேஷ்குமார் பழனி, 32-வது வார்டு அம்மன் பாபு என்ற முரக பாபு பழனிசாமி, 33-வது வார்டு வக்கீல் ராஜேந்திரன், 34-வது வார்டு மாரிமுத்து, 35-வது வார்டு பாலசுந்தரம், 36-வது வார்டு பிரவீனா பார்த்திபன், 37-வது வார்டு நதியா துரைராஜன், 38-வது வார்டு சர்மிளா சந்திரசேகர், 39-வது வார்டு குணசுந்தரி ஜெயக்குமார், 40-வது வார்டு ராஜேஸ்வரி கனகராஜ், 

41-வது வார்டு தனுஷா முருகேசன், 42-வது வார்டு பாலகிருஷ்ணன் குப்புசாமி, 43-வது வார்டு உமாதேவி தனபால், 44-வது வார்டு சுமித்ரா சம்பத்குமார், 45-வது வார்டு மெஹர் பானு அமீது, 46-வது வார்டு செந்தில்வேல் ராமசாமி, 47-வது வார்டு பிரபாகரன் ராமசாமி, 48-வது வார்டு சாவித்ரி, 49-வது வார்டு எஸ்.வேலுமணி, 50-வது வார்டு தாமரைச் செல்வி புரட்சித்தம்பி, 

51-வது வார்டு வளர்மதி, 52-வது வார்டு உலகநாதன், 54-வது வார்டு பானுமதி சண்முகசுந்தரம், 55-வது வார்டு சுபம் மணிகண்டன் பாலன், 56-வது வார்டு சுரேஷ்குமார் முத்துசாமி, 57-வது வார்டு பானுரேகா மணி, 58-வது வார்டு சாவித்ரி சிவகுமார், 60-வது வார்டு கருப்பசாமி பாலன், 

62-வது வார்டு கலைவாணி சந்திரசேகரன், 63-வது வார்டு லதா திருமுகம், 64-வது வார்டு ஷீலா, 66-வது வார்டு ரம்யா ஆறுமுகம், 67-வது வார்டு மனோன்மணி வேணுகாணம், 68-வது வார்டு ரங்கநாயகி ஜெயபாலன், 69-வது வார்டு கமலகண்ணன் கோவை முத்து, 70-வது வார்டு உமா செல்வராஜ், 

71-வது வார்டு மணிமேகலை, 72-வது வார்டு சரவணக்குமார், 73-வது வார்டு கண்ணையன், 74-வது வார்டு சொக்கம்புதூர் செந்தில் இளங்கோ, 75-வது வார்டு மோகனா கண்ணன், 76-வது வார்டு கருப்புசாமி, 77-வது வார்டு பராசக்தி (எ) சத்யா, 78-வது வார்டு கோமதி காட்டுதுரை, 79-வது வார்டு சுமையா, 80-வது வார்டு ரவிக்குமார் கருப்புசாமி, 

81-வது வார்டு கணேஷ் என்ற கணபதி சுப்பிரமணியம், 82-வது வார்டு சங்கீத வேணி வினோத்குமார், 83-வது வார்டு சசிரேகா செல்வராஜ், 84-வது வார்டு சாந்தகுமாரி தியாகராஜன், 85-வது வார்டு குறிச்சி கற்பகம் சிவா, 87-வது வார்டு இளங்கோவன், 88-வது வார்டு மதனகோபால், 89-வது வார்டு கதிரேசன், 90-வது வார்டு ரமேஷ், 91-வது வார்டு செல்வராஜ், 92-வது வார்டு செல்லப்பன், 93-வது வார்டு தேவராஜ், 94-வது வார்டு பாலகிருஷ்ணன், 95-வது வார்டு ஹிழர், 96-வது வார்டு செந்தில்குமார், 98-வது வார்டு நிஜாம், 99-வது வார்டு ரபீக், 100-வது வார்டு வேணுகோபால். 

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

No comments

Thank you for your comments