மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
கோயம்புத்தூர் மாவட்டம் கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம் ஈச்சனாரி தேசிய சேவைத் திட்டம் மற்றும் இயற்பியல் துறையின் ஏற்பாட்டில் போடிபாளையத்தில் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சீராபாளையம் ஊராட்சி தலைவர் கணேசன், கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் க.வீராசாமி, பேராசிரியர் டாக்டர் சைராபானு தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் இயற்பியல் துறை பேராசிரியர்கள் மற்றும் 30தேசிய சேவை திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments