Breaking News

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பிரியங்கா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்...

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக   பிரியங்கா காந்தி  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் உத்தரப்பிரதேசத்தின் மாநில பொறுப்பாளருமான  பிரியங்கா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா  12/01/2022 அன்று நாடு முழுவதும்  கொண்டாடப்பட்டது. 

அதேபோல் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் 12/01/2022 அன்று  மாவட்ட விவசாயிகள் பிரிவு தலைவர் பி.ஏ.பெரியசாமி தலைமையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ்  சிறுபான்மைத்துறை தலைவர் ஜெ.சுரேஷ் முன்னிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட  காங்கிரஸ் தலைவர் ஈ பி ரவி அவர்கள்  பிறந்த நாள் கேக் வெட்டி  பிரியங்கா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னாள் தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர்களான பா.ராஜேஷ் ராஜப்பா, கே.புனிதன், பாபு என்கிற வெங்கடாசலம், கே.எஸ்.செல்வம், ஆர்.கே.பிள்ளை, மண்டலத் தலைவர்களான டி. திருச்செல்வம், எச் எம் ஜாபர் சாதிக், மாவட்ட பொதுச் செயலாளர்களான டி.கண்ணப்பன், இரா.கனகராஜ், ஏ.வின்சென்ட்,  கராத்தே யூசுப், வி கே சச்சிதானந்தம், மாவட்ட செயலாளர்களான என்.அப்புசாமி, ஈ.எம். சிராஜ்தீன், ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஆர். புவனேஸ்வரி, NCWC தேசிய தொழிலாளர் காங்கிரஸ் கமிட்டியின் ஈரோடு மாவட்ட தலைவி ஆர்.கிருஷ்ணவேணி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவா தளத் தலைவர் முகமது யூசுப், மாவட்ட  நெசவாளர் அணித் தலைவர் சி. மாரிமுத்து, மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம் ஜவஹர் அலி, மாநில எஸ்சி பிரிவு துணைத் தலைவர் குளம் எம் ராஜேந்திரன்,  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ம.முகமது அர்சத்,  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே.என் பாஷா, ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி செந்தூர் ராஜகோபால், முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே. விஜய்கண்ணா, முன்னாள் வட்டாரத்   தலைவர் செல்வராஜ், முன்னாள் சூரம்பட்டி கவுன்சிலர் சாம்ராட் அசோக், முன்னாள் மொடக்குறிச்சி வட்டாரத் தலைவர் வி எம் கே செந்தில் ராஜா, முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, சிவா என்கிற சிவகுமார், தம்பி கார்த்தி, ஈரோடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் ஈ ஆர் எஸ் பிரகாஷ், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை தலைவர் வழக்கறிஞர் வினோத் மாரியப்பா, நான்காம் மண்டல சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக், வார்டு தலைவர்களான ஜீ.வேணுகோபால்,  குருசாமி, ராஜாஜிபுரம் சிவா, தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளான சந்தானபாரதி, சதீஷ்குமார்,

அல்டிமேட் தினேஷ், லயன் முகமது இப்ராஹிம், ஆடிட்டர் ஆர்.எல்.சிவாஜி, மாவட்ட சிவாஜி மன்றம் தலைமை நிர்வாகி  வள்ளிபுரத்தான் பாளையம் எஸ் தங்கவேலு, நரிப்பள்ளம் ரவிச்சந்திரன் மஞ்சள் மண்டி ராஜகோபால் மற்றும் பலர் திரளாக கலந்துக் கொண்டனர்.

No comments

Thank you for your comments