Breaking News

பொதுமக்கள் கோரிக்கை... உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட ஆணையர் அசோக்குமார்...

வேலூர் மாநகராட்சி 2வது மண்டலம் வார்டு 16 காகிதப்பட்டறை முத்து நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் ஆய்வு செய்தார். 

அப்போது, அங்குள்ள பொதுமக்கள் ஆணையரிடம் பெரிய பள்ளமாக இருப்பதால்  மழை  நீர் தேங்கி உள்ளது அதை சரி செய்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.. இதையடுத்து, ஆணையர் அசோக்குமார், இளநிலை பொறியாளர் மதிவாணனிடம் ஜேசிபி வைத்து சீரமைக்குமாறு உத்தரவிட்டார். உதவி ஆணையர் வசந்தி மற்றும் 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.

👀👀💐 👀👀


SP அலுவலகம் முழுவதும் வேலூர் மாநகராட்சி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.  


No comments

Thank you for your comments