காட்பாடியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
காட்பாடி காந்தி நகரில் 1-வது மண்டலத்தின் சார்பில் சுகாதர அலுவலர் பாலமுருகன் தலைமையில் முக கவசம் அணியாமல் இருந்த கடை உரிமையாளர் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், முககவசம் அணியாத நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. கொரணா தடுப்புசி செலுத்தாதவர்களுக்கு செலுத்த வலியுறுத்தப்பட்டது.
No comments
Thank you for your comments