காட்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகத்தில் 73வது குடியரசு தினத்தையொட்டி காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி குடியரசு தின விழாவை கொண்டாடினர்.
காட்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்...
Reviewed by D-Softech
on
January 26, 2022
Rating: 5
No comments
Thank you for your comments