Breaking News

சிறப்பாக பணியாற்றிய செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கினார் ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற 73வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி  ப.கணேசன் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சதீஷ் ஆகியோர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


உடன்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ம.சுதாகர் மாவட்ட வருவாய் அலுவலர்  இரா. பன்னீர்செல்வம்.

No comments

Thank you for your comments