Breaking News

மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் அண்ணா தொழிற்சங்கம் மண்டல தலைவரும் பரஸ்பர சந்திப்பு

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்  சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் கழக அமைப்புச் செயலாளருமான வாலாஜாபாத் பா. கணேசன் அவர்களை மரியாதை நிமித்தமாக அண்ணா தொழிற்சங்கம் மண்டல தலைவர் கே.லோகநாதன் மற்றும் செயலாளர் எல்.குமார் ஆகியோர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து சால்வை அணிவித்தும் காலண்டர் வழங்கியும் கௌரவித்தனர். 

அதனைத் தொடர்ந்து மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் பா. கணேசன் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அண்ணா தொழிற்சங்கம் மண்டலத் தலைவர் கே. லோகநாதன் அவர்களுக்கும் செயலாளர் எல். குமார் அவர்களுக்கும் சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.






No comments

Thank you for your comments