Breaking News

அலங்கார ஊர்தி பணிகளை சிறப்பாக மேற்கொண்ட செய்தி மக்கள் தொடர்பு துறையினர் முதல்வரை சந்தித்து வாழ்த்து...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேற்று (27-01-2022), சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி பணிகளை சிறப்பாக மேற்கொண்ட செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், செய்தி மக்கள் தொடர்பு துறை கூடுதல் இயக்குநர் தி.அம்பலவாணன், இணை இயக்குநர்கள் ஆர்.ராஜசேகர், எம்.வெற்றிசெல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர் மற்றும் அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

No comments

Thank you for your comments