Breaking News

அமைச்சர் சு.முத்துசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்.

ஈரோடு

அமைச்சர் சு.முத்துசாமி அவர்களை சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்.


முன்னாள்  அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  சு . முத்துசாமி அவர்களை அவரது முகாம் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக  சந்தித்து மலர்கொத்து கொடுத்து  2022 ஆம் ஆண்டு  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார். 

உடன் திருவாச்சி ஊராட்சிமன்ற தலைவர் சோளி பிரகாஷ், கருமாண்டி செல்லிபாளையம் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரும் பெருந்துறை ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்  ஜி கே கோகுல், பெருந்துறை ஒன்றிய திமுக பொதுக்குழு உறுப்பினர் முருகன், சுரேஷ்,  பெருந்துறை ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் நவபாரதி, முத்துகிருஷ்ணன் , முன்னாள் மாவட்ட திமுக  மாணவரணி துணை அமைப்பாளர் முருகராஜ்,  பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக  திருவாச்சி, மூர்த்தி,  ஆட்டோ அருணாசலம், காஞ்சிகோயில் முன்னாள் பேரூராட்சி தலைவர்   பரமசிவம் மற்றும் பலர் உடனிருந்தனர் .



No comments

Thank you for your comments