ஈரோட்டில் 27.01.2022 அன்று மின் விநியோகம் நிறுத்தம்
சிப்காட் 110/33-11 கே.வி.I துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 27.01.2022 வியாழக்கிழமையன்று செயல்படுத்தப் படவுள்ளது.
அதனால், பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை வடக்கு மற்றும் நகர் பகுதிக்கு உட்பட்ட இடங்கள், சிப்காட் வளாகம் (சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர), வாவிகடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டி செல்லிபாளையம், திருவெங்கடம் பாளையம் புதூர், கந்தாம் பாளையம், கந்தாம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிபாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு, சிலேட்டர் நகர், ஓலப்பாளையம், ஓம்சக்தி நகர், மாந்தம்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments