கோவிட்19 பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகமை நேரில் ஆய்வு செய்தால் எஸ்.பி., டாக்டர் எம்.சுதாகர்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு நேற்று (19.01.22) ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் கோவிட்19 பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) செல்வி.ஐமன் ஜமால் அவர்கள் உடன் இருந்தார்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை பற்றி காவலர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் காவலர்களுக்கும் முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த சிறப்பு முகாமில் 100 காவலர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
🔥Also Read வேலூர் வட்டார போக்குவரத்து துறையில் விலைபோகும் அதிகாரிகள்!
No comments
Thank you for your comments