நண்பருக்கு வாழ்த்து தெரிவித்த என்.ஜே.யூ. தலைவர் டாக்டர் கா.குமார்
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் தலைவர் டாக்டர் கா.குமார் அவர்கள், தனது நண்பர் பன்னிர் செல்வத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் தலைவர் டாக்டர் கா.குமார் தெரிவித்த வாழ்த்து கவிதையில்,
அன்பு நிலைப்பெற்றிட..
ஆசை நிறைவேறிட..
இன்பம் நிறைந்திட..
ஈகை பெருகிட...
உறவுகள் ஒன்று சேர்ந்திட
ஊர் மக்கள் போற்றிட
எண்ணங்கள் எல்லை தாண்டி வென்றிட..
ஏக்கங்கள் பொய்த்திட...
ஐம்புலன்களையும் அடக்கிட..
ஒற்றுமையாய்...
ஓங்காரமாய்
ஔதாரியனாய் வாழ்ந்திட...
வாழ்க.. பல்லாண்டு..!
என வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
No comments
Thank you for your comments