தடுப்பூசி முகாமை 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் கண்காணிப்பு...
வேலூர்:
வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலம் வார்டு 25 சைதாப்பேட்டை கன்னி கோயில் தெரு அங்கன்வாடி பள்ளியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் பார்வையிட்டார்.
அங்கு உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் டிபிசி பணியாளர்களிடம் பொதுமக்களுக்கு வீடுவீடாக சென்று தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
No comments
Thank you for your comments