தூய்மை ஸ்கூல் டைரி என்ற புதிய செயலி அறிமுகம்
கோவை:
கோவை மாவட்டம் பீளமேடு காந்தி மாநகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சித்தாபுதூர் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் முதன் முதலில் தூய்மை ஸ்கூல் டைரி என்ற புதிய செயலி அறிமுகம் செய்தானர்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமை தாங்கினார், பேரூர் மாவட்ட கல்வி அலுவலர் ஏ.எம் பழனிச்சாமி, ADPC கே.கண்ணன், சமக்கர சிசஷா வட்டார கல்வி அலுவலர் தன்னாசி, RAAC அமைப்பின் தலைவர், கோவை அமைப்பின் தலைவர் ஆர்.ரவீந்திரன் மற்றும் சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் CEO ராஜ்குமார், கோவிந்தசாமி, தலைமை ஆசிரியர் ஜி.கே விஜயலட்சுமி,பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்களின், மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments