Breaking News

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு முனைவர் பி.காளிராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

கோவை மாவட்டம் பாதியார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் நினைவஞ்சலி முன்னிட்டு  அன்னாரது திருவுருவப் படத்திற்கு பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர் பி.காளிராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இந்நினைவு தினத்தில் பதிவாளர் முனைவர். கே. முருகவேல், SC/ST சங்க தலைவர் முனைவர் எம்.இளஞ்செழியன், செயலாளர் என். செல்வன், ஆசிரியர் சங்க தலைவர் கே. வசந்த், செயலாளர், பி. பத்மநாபன் அலுவலர் சங்க தலைவர் ஆர். சிவகுமார், பொது செயலாளர் எம். மோகன்ராஜ் மற்றும் துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள்  கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments

Thank you for your comments