சமூகநல அறக்கட்டளையின் சார்பில் நல உதவுகள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை தாலுகா கே.பி.எம். காலனி மலைவாழ் கிராமத்தில் முனைவர் இக்பால் தலைமையில் முதலுதவி சமூகநல அறக்கட்டளையின் சார்பில் சுமார் 50 குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் பாய் விரிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்கள் இனிப்பு போன்றவற்றை குழந்தைகளுக்கு வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முதலுதவியின் சமூக நல அறக்கட்டளையின் மாநில இளைஞரணி செயலாளர் ரிஷாத், நிர்வாக பொறுப்பாளர்கள் ஜெயப்பிரகாஷ், இம்ரான் பிரபு, பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments