மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு...
காட்பாடி:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அமமுக ஒன்றிய செயலாளர் சந்தர்கணேஷ் எம்.ஜி.ஆர் மன்ற பொருளார் ராஜா தலைமை கழக பேச்சாளர் பிரம்மபுரம் சதிஷ்குமார் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாலகணேஷ் வட்ட செயலாளர் பாபு பகுதி செயலாளர் சக்திவேல் மகளிர் அணி இணை செயலாளர் உமா ஐஸ்வெங்கடேசன் மற்றும் அமமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments