கோவையில் முக்கிய பகுதிகளில் 06-12-2021 அன்று மின் விநியோக நிறுத்தம்..!
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் பரமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (06-12-2021) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கீழ் காணும் பகுதிகளில் மின் விநியோக நிறுத்தம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமனூர் துணை மின் நிலையம் பகுதி, சோமனூர், கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாச்சியம் பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர் பரமசிவன் பாளையம், கணியூர் ஒரு பகுதி.
எலச்சிபாளையம் துணை மின் நிலையம் : செகுடந்தாளி, எலச்சிபாளையம்.
காளிபாளையம் துணைமின் நிலையம் : காளிபாளையம் ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி.
ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments